பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?

Loading… இன்றைய காலத்தில் பெண்கள் மட்டுமி்ன்றி ஆண்களும் அதிகமாக சந்திக்கும் பிரச்சினை என்னவெனில் பொடுகு பிரச்சினையே. பொடுகு வர காரணம் என்ன?மிகவும் சாதாரண பிரச்சினையாக இருக்கும் பொடுகு தொல்லையால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், பொடுகு முடியினை மட்டுமின்றி, முகம் மற்றும் வெளிப்புள தோல்களில் பிரச்சினையை ஏற்படுத்திவருகின்றது. பொடுகுக்கான காரணங்களும் நபருக்கு நபர் மாறுபடும். முடியில் ஊட்டச்சத்து குறைபாடு தோலின் pH அளவு சரிவு, உடலில் நீர் பற்றாக்குறை, ரசாயன பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, உச்சந்தலையை சுத்தமாக வைக்காமல் … Continue reading பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?